கொரானா வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளார்...
Add caption