தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களுக்கு கோரிக்கை...பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது...முடிதிருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் ஆகவே தமிழக அரசு எங்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்... மாண்புமிகு அம்மா அரசு செய்து தர வேண்டும்...மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை...

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்