மதுரை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் நிர்வாகிகள் Get link Facebook X Pinterest Email Other Apps July 20, 2020 Read more
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அன்று கலந்து கொண்ட மாநில நிர்வாகிககள் ஒரத்தநாடு ஆசைத்தம்பி மாநில இளைஞரனி செயலாளர் மற்றும் M.S.Pபன்னீர்செல்வம் மாநில துனணத் தலைவர் மற்றும் வேதாரண்யம் கேசவன் இவர்கள் மறைந்தாலும் இவர்களின் நினைவுகள் மறையவில்லை......😔😔 Get link Facebook X Pinterest Email Other Apps July 20, 2020 Read more
2007 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)பட்டியலிலிருந்து தனியாக மூன்று சதவீத இட ஒதிக்கீடு கோரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அன்றைய நாகை மாவட்ட நலவாரிய பிரிதிநிதியாக இருந்த வேதை சுப. ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். Get link Facebook X Pinterest Email Other Apps July 20, 2020 Read more
நாகை மாவட்ட முப்பெரும் விழாவில் ஸ்ரீரங்கம் புகழேந்தி உரையாற்றுகிறார்... அருகில் மாநில பொது செயலாளர் கம்பம் A.ராஜன், திருச்சி M.கோவிந்த ராஜன், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்T.S.R. தாஸ், M.ராஜேஷ்க்குமார், ....அடுத்த புகைப்படம் மதிப்பிற்க்குரிய நமது மாநில பொது செயலாளர் கம்பம் ராஜன், சித்த மருத்துவர் வாய்மேடு கா.வெங்கடாஜலம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் புகழேந்தி....2013 ஆண்டு சங்கத்தின் முப்பெரும் விழாவில் ஸ்ரீரங்கம் A.புகழேந்தி அன்றைய மாநில இளைஞரனி செயலாளர் அவர்களுக்கு T.காளிமுத்து தலைவர் பொன்னாடை அனிவித்தார் ....அருகில் நாகை மாவட்ட செயலாளர் T.R.ரவிக்குமார். Get link Facebook X Pinterest Email Other Apps July 20, 2020 Read more