Posts

Showing posts from March 22, 2020
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தனது நாடகக்கலையின் மூலமாக தேசபக்தி பாடல்களை பாடினார் ஆங்கிலேய அரசு 29 முறையில் சிறையில் அடைக்கப்பட்டார் தன் சொத்துக்களை இழந்து தன் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது ஆனால் இந்தியா விடுதலை அடைந்த பின்பு இந்தத் தலைவனை மறந்தே போனது அரசு மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் ஐயா நாடகச் செம்மல் SS.விஸ்வநாததாஸ் அரியவகை புகைப்படங்கள்...

Image

சுதந்திரப் போராட்ட தியாகி SS விஸ்வநாததாஸ் அவர்களின் வாழ்கை வரலாறு

Image
விஸ்வநாத தாஸ் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  எஸ். எஸ். விஸ்வநாத தாஸ்  (சூன் 16, 1886 - திசம்பர் 31, 1940) ஓர்  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ,  நாடக   கலைஞரும்  ஆவார். [2] எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் S. S. Vishwanatha Doss பிறப்பு எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் சூன் 16 ,  1886   [1] சிவகாசி இறப்பு திசம்பர் 31, 1940 (அகவை 54) சென்னை இருப்பிடம் திருமங்கலம் ,  மதுரை விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக  சிவகாசியில்  பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர்  காங்கிரஸ்  பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். "கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப்...

சித்த மருத்துவ மாமேதை ஐயா SS.ஆனந்தம் பண்டிதர் அவர்கள் பல கொடிய நோய்களுக்கு எளிய முறையிலான சித்த மருத்துவ குறிப்புகள் எழுதிய நூல்

Image

தென்னிந்திய சித்த மருத்துவ மாமேதை பாளையங்கோட்டை சித்த மருத்துவமனையின் மிக முக்கியமானவர் மறைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை பெரியாருக்கு பெரியார் என்று பட்டம் சூட்டியவர் பெரியாரோடு இணைந்து பெண் விடுதலைக்கு போராடிய போராளி பல கொடிய நோய்களை விரட்டியடித்த சித்த மருத்துவ சிகாமணி மருத்துவர் சமூக மக்களுக்காக இந்திய விடுதலைக்கு முன்பதாகவே முதல் சங்கம் கண்ட தலைவர் ஐயா பண்டிட்SS. ஆனந்தம் ஐயா அவர்களை போற்றி வணங்குகிறோம்.. தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம்

Image

மாநில தலைவர் திரு நடேசனார்

Image