தியாகி எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் 134 வது பிறந்தநாள் இன்று

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பான வணக்கத்தை அன்புடன் பகிர்ந்துகொள்வது புதுக்கோட்டை M.A.பாண்டியன். வணக்கம் உறவுகளே! இந்திய சுதந்திரத்திற்காக 29 முறை சிறை சென்ற நமது சுதந்திரப் போராட்ட தியாகி திரு எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுடைய 135 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. 1886ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறந்த தியாகி ஐயா எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு இன்று 135 ஆவது பிறந்ததின விழா மிகச்சிறப்பாக, தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாகவும், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் மிக சிறப்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலமாக ஐயா அவர்களுடைய திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மிக சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள். தி...