Posts

Showing posts from July 1, 2020

அம் -பட்டர் விளக்கம்

Image
அம்பட்டர் என்பதற்கு ஒரே பொருள்  "குருக்கள் "என்பன ஆகும். அம்பட்டர் என்னும் பெயர் புரோகிதம் செய்ததினால் வந்ததாகும். சில நூற்றாண்டுகளாக தான் புரோகிதம் செய்பவர்கள் பார்ப்பனராக இருக்கின்றனர்.அதற்கு முன்பு புரோகிதம் செய்தவர்கள் அம்பட்டர்கள் தான்.  பார்ப்பனர்களுக்கு பட்டர் குழுக்கள் என்னும் பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. பார்ப்பனர்களை போல நம் அம்பட்டரும் புரோகிதம் செய்து வந்தமையால் அவர்களுக்கு,  "அம்பட்டர்", "குருக்கள்" என பெயர் வைத்தனர். "அம்" என்றால் "அழகிய", - "பட்டர்" என்றால், "பார்ப்பனர்கள்".  தமிழ்நாட்டில் பல வகை பிராமணர்கள் இருக்கின்றனர். உதாரணமாக,  சிலர், "விசுவகர்மா பிராமணர்கள்" என்றும்,  "கொங்கணி பார்ப்பனர்கள்" என்றும்,  சிலர் "சௌராஷ்ட்ரா பிராமணர்கள்" என்றும்,  சிலர் "ஸ்மார்த்தப  பிராமணர்கள்" என்றும்,  சிலர் "வைணவ பார்ப்பனர்கள்" என்றும்,  சிலர் "சாததாத ஸ்ரீவைஷ்ணவ பார்ப்பனர்கள்" என்றும்,  "குருக்கள்  பார்ப்பனர்கள்" என்றும்,  "நம்பூதிரி பார்...