#அனைவருக்கும் #வணக்கம் மாண்புமிகு தமிழக #முதலமைச்சர்திரு #எடப்பாடி #பழனிச்சாமி #ஐயா அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவர் சமுதாய நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக #நிவாரண #கோரிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற மருத்துவ சமுதாய மக்களின் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் ஆதரவாக இந்த முடி திருத்தும் தொழில் செய்கின்ற நாங்கள் ஆதரவளித்து தமிழகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த முடிதிருத்தும் தொழில் சார்ந்து தமிழகத்தில் #8 லட்சம் தொழில் நிலையங்கள் அதனைச் சார்ந்து #40 லட்சம் மக்கள் உள்ளனர் ஆகவே தமிழக அரசின் சார்பாக சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தாங்கள் இன்று முதலமைச்சராக இருந்து தமிழக மக்களை சிறப்பாக பேணிக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த முடி திருத்தும் தொழில் செய்கின்ற எங்கள் மக்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அந்தந்த மாவட்ட #கலெக்டர் மூலமாக எங்கள் தொழில் செய்கின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தங்களை எங்களுடைய மாநில சங்கத்தின் சார்பாகவும் தமிழகத்தில் இருக்கின்ற 37 மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாய மக்களின் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் #குறிப்பு ;எங்கள் தொழிலாளர்களின் #அவல #நிலையை தமிழகத்தில் உள்ள #தொலைக்காட்சி நிறுவனங்களும் #செய்தித்தாள் நிறுவனங்களும் இதை அரசுக்கு எடுத்து செல்லும்படி கேட்டுக் கொள்கின்றோம் மேலும் நம் சமுதாயத்தின் #யூடியூப் சேனல் #மருத்துவர் #தொலைக்காட்சியும் சிறப்பாக களப்பணி செய்து நம் மக்களின் அவல நிலைகளை பிரச்சினைகளையும் அரசுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சென்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது மருத்துவர் தொலைக்காட்சிக்கு அதில் நிர்வாகத்தை கொண்டிருக்கின்ற நம் சமுதாய உறவுகளுக்கும் இந்த தருணத்தில் #நன்றிகளை #வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.#ராஜா
