மாநில தலைவர் திரு M நடேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு. பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் MA பாண்டியன்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் அனைத்து உறவுகளுக்கும் அன்பான வணக்கத்தை அன்புடன் தெரிவித்துக் கொள்வது புதுக்கோட்டை M.A.பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர். வணக்கம். உறவுகளே!! 14/4/2020 நமது மகத்தான தலைவருக்கு 71வது பிறந்த நாள். வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன். அத்துடன் தமிழ் நெஞ்சங்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது மருத்துவர் சமூக சங்கத்திற்கு வழுசேர்க்கும் விதமாக 10வது மாநில தலைவராக வீற்றியிருக்கும் நமது சமுதாய காவலர் அய்யா திரு.M.நடேசனார் அவர்களுக்கு 14/4/2020 அதாவது நாளை பிறந்த நாள். அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்கள் சார்பாகவும், நமது தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை சங்கத்தின் சார்பாகவும், லட்சக்கணக்கான மருத்துவர் சமூக உறவுகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகின்றோம். தென்னிந்திய மருத்துவர் சங்கம் சித்த மருத்துவ மேதை பண்டிட்.S....