Posts

Showing posts from March 25, 2020

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் வேலுர் மாவட்ட செயலாளர் திரு MS மூர்த்தி அவர்கள் தமிழக அரசுக்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அதன் காரணமாக நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கையை முன்வைத்தார்...

Image

முடிதிருத்தும் தொழிலாளிகளின் நிலை மிக மோசமான பின்னடைவு மத்திய அரசு மாநில அரசுகளும் 144 தடை உத்தரவு ஏற்றுக் கொள்கிறோம் ஆனாலும் முடிதிருத்தும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பற்றி தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தொழிலாளிகளின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது குரானா என்ற கொடிய நோய் உலகமெங்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாகியுள்ளது அதைப்போல முடிதிருத்தும் தொழிலாளிகளின் நிலை அதை விடக் கொடியதாக இருக்கிறது வறுமை இருள் சூழ்ந்தது சராசரி மனிதன் தன் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு இதிலிருந்து எங்களை மீட்டுத்தர மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒட்டுமொத்த மூன்று லட்சம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும்...