தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் திருவள்ளூர் மாவட்டம் தாமைரைப்பாக்கம் கூட்ரோடு கிளை தலைவர்,செயலாளர், பொருளாளர் தலைமையில் மாவட்ட இனை துணை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 2000 நிதியுதவி 26 பேருக்கு கிளை வழங்கப்பட்டது.
