தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம்

குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின்படி சமூக மக்களை பாதுகாப்பது நமது கடமை நாம் ஆதி மருத்துவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது ஆகவே நாளை 22-3-2020 ஒரு நாள் நமது முடிதிருத்தும் நிலையம் முழு அடைப்பு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
 
இப்படிக்கு.
மாவட்ட செயலாளர்
MS.முர்த்தி 

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்