தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம்

குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாநில சங்கம் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அனைத்து மாவட்டத்திலும் நமது சமூகம் மக்கள் கடை திறக்க கூடாது என மாவட்ட சங்கம் அறிவிப்பு அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும்  நமது தொழில் நிலையங்கள் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டது...
சமூக மக்களை பாதுகாப்பது நமது கடமை .

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்