Posts

#சித்தமருத்துவரின்_சமூக_மருத்துவம்எனும் அற்புத நூல்# ஆனந்தம் பண்டிதரின் அளப்பறிய சேவையையும் மக்களுக்கு ஆற்றிய தொண்டினையும் சித்தமருத்துவத்தை நிலைநாட்டவும் அதை ஆயுர்வேதம், யுனானி ஆகிய இரண்டு வைத்திய முறையோடு அரசு சித்த தமிழ் மருத்துவத்தையும் ஏற்று மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்று போராடி (1/07/1924) வெற்றி கண்டதும் . ( உங்கள் மருத்துவச்சாலையில், அப்போதிருந்த வழக்கத்தை மீறி சாதி மதம் பேதம்இன்றி மருத்துவம் பார்த்தீர்கள் என்று அறிந்ததும் உள்ளம் மகிழ்ந்ததை சொல்ல வார்த்தையில்லை )இன்னும் அற்புத நிகழ்வுகளையும் தாங்கள் நடத்திய மருத்துவன் இதழ் கூற்றின் படியே அறியக்கிடைத்தது பெருமைக் கூறிய விடையம்மேலே சொன்ன பாட்டின் தொடர்ச்சியாக...ஆனந்தம் கண்ட மருத்துவம் இன்று ஆனதே ஆண்டை கைவசம் என்றுமறந்தோமே மறந்தும் மழித்தோமே மறவாதே சித்தம் மறவாதே...என்றது பாட்டிற்காக நான்சேர்த்ததில்லை பட்ட அனுபத்தின் எதிரொலியாக சேர்ந்தது தான் அதுஇந்த படைப்பு ஆசிரியர்கோ. ரகுபதி அவர்கள்முன்னுரை மட்டுமே தன் மூளைக்கு வேலை கொடுத்துள்ளார் மற்றவை மருத்துவன் இதழில் வந்தவை தான். அதற்காகத்தான் தன்னை பதிப்பாசிரியர் என்று பிரகடனம் செய்தாரோ என்னவோஎதுவானாலும் இந்த தகவல்களை திரட்டி தந்தமைக்கு கோடிமுறை நன்றியோடு கரம்கூப்புவேன் . நன்றி !!

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் திருவள்ளூர் மாவட்டம் தாமைரைப்பாக்கம் கூட்ரோடு கிளை தலைவர்,செயலாளர், பொருளாளர் தலைமையில் மாவட்ட இனை துணை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 2000 நிதியுதவி 26 பேருக்கு கிளை வழங்கப்பட்டது.

Image

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் முன்னால் MLAமாலைராஜா

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட சோத்துப்பாக்கம் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இனை துணை நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..

Image

#அனைவருக்கும் #வணக்கம்இன்று தாசியா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை எம்ஜிஆர் நகர் சூலை பள்ளம் டேவலப்மன்ட் டிரஸ்ட் சார்பாக இன்று #தாய்மார்களுக்கு #பொதுமக்களுக்கும் நம்முடைய #உறவுகளுக்கும் #சாப்பாடு வழங்கப்பட்டது மேலும் #பிறந்த #கைகுழந்தைகளுக்கு #பால் #மற்றும் #உணவு #வழங்கப்பட்டது...

Image

நேற்று மாலை அத்திப்பட்டு முடித்திருத்தும் தொழிலாளர் நலசங்க முதல் கூட்டம் இனிதே நடந்தது முடிவில் எடுக்கப்பட்ட குழு புகைப்படம்

Image

தாஸ்ய #தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை எம்ஜிஆர் நகர் சூலை பள்ளம் டேவலப்மன்ட் டிரஸ்ட் மக்கள் சேவகர் உயர்திரு தாஸ்யா ராமன் அவர்களின் சார்பாக#இன்று #பொதுமக்களுக்கும்#தூய்மை #பணியாளர்களுக்கும்நமது உறவுகளுக்கும்இன்று மதிய #உணவு வழங்கப்பட்டது என்னுடன் சிறப்பாக மக்கள் சமூக களப்பணியில் செய்தஅண்ணன் திரு.#முருகன் திரு.#சாமிநாதன் திரு.#மகேந்திரன் திரு.#செந்தில்திரு.#பாலமுருகன் மற்றும் பல நண்பர்கள் ஒத்துழைப்போடு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது .தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.#ராஜா

Image