நேற்று மாலை அத்திப்பட்டு முடித்திருத்தும் தொழிலாளர் நலசங்க முதல் கூட்டம் இனிதே நடந்தது முடிவில் எடுக்கப்பட்ட குழு புகைப்படம் Get link Facebook X Pinterest Email Other Apps March 31, 2020 Read more
தாஸ்ய #தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை எம்ஜிஆர் நகர் சூலை பள்ளம் டேவலப்மன்ட் டிரஸ்ட் மக்கள் சேவகர் உயர்திரு தாஸ்யா ராமன் அவர்களின் சார்பாக#இன்று #பொதுமக்களுக்கும்#தூய்மை #பணியாளர்களுக்கும்நமது உறவுகளுக்கும்இன்று மதிய #உணவு வழங்கப்பட்டது என்னுடன் சிறப்பாக மக்கள் சமூக களப்பணியில் செய்தஅண்ணன் திரு.#முருகன் திரு.#சாமிநாதன் திரு.#மகேந்திரன் திரு.#செந்தில்திரு.#பாலமுருகன் மற்றும் பல நண்பர்கள் ஒத்துழைப்போடு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது .தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.#ராஜா Get link Facebook X Pinterest Email Other Apps March 31, 2020 Read more
#அனைவருக்கும் #வணக்கம் மாண்புமிகு தமிழக #முதலமைச்சர்திரு #எடப்பாடி #பழனிச்சாமி #ஐயா அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவர் சமுதாய நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக #நிவாரண #கோரிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற மருத்துவ சமுதாய மக்களின் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் ஆதரவாக இந்த முடி திருத்தும் தொழில் செய்கின்ற நாங்கள் ஆதரவளித்து தமிழகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த முடிதிருத்தும் தொழில் சார்ந்து தமிழகத்தில் #8 லட்சம் தொழில் நிலையங்கள் அதனைச் சார்ந்து #40 லட்சம் மக்கள் உள்ளனர் ஆகவே தமிழக அரசின் சார்பாக சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தாங்கள் இன்று முதலமைச்சராக இருந்து தமிழக மக்களை சிறப்பாக பேணிக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த முடி திருத்தும் தொழில் செய்கின்ற எங்கள் மக்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அந்தந்த மாவட்ட #கலெக்டர் மூலமாக எங்கள் தொழில் செய்கின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தங்களை எங்களுடைய மாநில சங்கத்தின் சார்பாகவும் தமிழகத்தில் இருக்கின்ற 37 மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாய மக்களின் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் #குறிப்பு ;எங்கள் தொழிலாளர்களின் #அவல #நிலையை தமிழகத்தில் உள்ள #தொலைக்காட்சி நிறுவனங்களும் #செய்தித்தாள் நிறுவனங்களும் இதை அரசுக்கு எடுத்து செல்லும்படி கேட்டுக் கொள்கின்றோம் மேலும் நம் சமுதாயத்தின் #யூடியூப் சேனல் #மருத்துவர் #தொலைக்காட்சியும் சிறப்பாக களப்பணி செய்து நம் மக்களின் அவல நிலைகளை பிரச்சினைகளையும் அரசுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சென்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது மருத்துவர் தொலைக்காட்சிக்கு அதில் நிர்வாகத்தை கொண்டிருக்கின்ற நம் சமுதாய உறவுகளுக்கும் இந்த தருணத்தில் #நன்றிகளை #வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.#ராஜா Get link Facebook X Pinterest Email Other Apps March 30, 2020 Read more
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்... ராயப்பன்பட்டி கோகிலாபுரம் ஆனைமலையன்பட்டி கிளை சங்கத்தின் சார்பாக உலகையை அச்சுருத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய நோயான கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதிற்கினங்க நமது மாநில சங்கத்தின் அன்பு கட்டளையை ஏற்று 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவரை தொடர்பு கொண்டு உங்களின் சலூன் கடைகளை கட்டாயம் 21 நாள் அடைத்தே ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கினங்க நம் சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற காரணத்தால் ராயப்பன்பட்டி கோகிலாபுரம் ஆணைமலையன்பட்டி உள்ளடக்கிய கிளை சங்கத்தின் சார்பாக 27 உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 வீதம் கொடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் ஓடைப்பட்டி கிளை சங்கத்தின் சார்பாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் ரூபாய் 500 வீதம் கொடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துனை கிளை சங்க நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் மருத்துவர் என்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா Get link Facebook X Pinterest Email Other Apps March 29, 2020 Read more
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் கம்பம் சமூக நல சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டது... Get link Facebook X Pinterest Email Other Apps March 29, 2020 Read more
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக அரிசி பருப்பு மளிகை பொருட்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நம் சமுதாயத்தினர்க்கும் வழங்கப்பட்டது.... Get link Facebook X Pinterest Email Other Apps March 29, 2020 Read more
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக அரிசி பருப்பு மளிகை பொருட்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நம் சமுதாயத்தினர்க்கும் வழங்கப்பட்டது.... Get link Facebook X Pinterest Email Other Apps March 28, 2020 Read more