Posts

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக அரிசி பருப்பு மளிகை பொருட்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நம் சமுதாயத்தினர்க்கும் வழங்கப்பட்டது....

Image

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டு விழா கூட்டத்தில் வெளி மாவட்ட நிர்வாகிகள்

Image

அனைவருக்கும் வணக்கம்28/3/2020 அன்று தாஷ்ய தொண்டு நிறுவனம் மற்றும்சென்னை எம்ஜிஆர் நகர் சூலை பள்ளம் டேவலப்மன்ட் டிரஸ்ட் சார்பாக நம் தோழர்களின் உதவியோடு ஆதரவற்றோர் மற்றும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றகேஸ் சிலிண்டர் பணியாளர்கள்தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.....

Image
Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

Image

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திரு செல்வராஜ் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு தர்மலிங்கம் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து மனுவில் கூறியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டபோது...

Image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் புளிய நகரில் முடிதிருத்தும் தொழிலாளர் முருகன் அவர்கள் அடித்து கொலை இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் தென் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது...

Image