Posts

மாநில சங்க அறிக்கை யின் படி தமிழகத்தில் அனைத்து முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன...

Image
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின்  மாநில தலைமையின் சார்பாக மாநில பொதுச்செயலாளரின் அறிக்கை மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளின் படி  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய  அனைத்து சலூன் கடைகளையும் 22.03.20 ஞாயிற்றுக்கிழமை  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்  நமது கடைகளை அடைத்து விட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும்  நமது தொழில் செய்யும் அத்துனை மருத்துவ அன்பு உறவுகளும்  நம்முடைய உடல் பாதுகாப்பு கருதியும் கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து  நமது சமுதாய மக்களை காக்கின்ற விதத்தில் நமது உடல் நலம் கருதியும் வாடிக்கைய...
Image
Image
Image
Image
Image
Image